பாராளுமன்ற விவாதத்தில் அனல் பறக்கும் மஹிந்தவின் கருத்து?

இம்முறை வரவு செலவுத் திட்ட யோசனையில் வௌிநாட்டவர்களுக்கு சலுகைகளை வழங்கி உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வௌிநாட்டவர்களுக்கான வரிகளை நீக்கி அவர்களை ஊக்குவித்து, வசதியான முறையில் நாட்டில் இடங்களை கொள்வனவு செய்யவும் முதலீடுகளை மேற்கொள்ளவும் இடமளித்துள்ளதோடு, உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதிப்படைய செய்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். மேலும், … Continue reading பாராளுமன்ற விவாதத்தில் அனல் பறக்கும் மஹிந்தவின் கருத்து?